Font size:
Print
ஒரு கிலோகிராம் பால் மா விலை 150 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இவ்வாறு விலை குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பால் மாவின் விலைகளைக் குறைப்பது தொடர்பில் பால் மா இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். (P)
இலங்கையில் மின்சார விநியோகம் தடைப்படும் ஆபத்து! | Thedipaar News
Related Posts