தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை வவுனியாவில் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (P)


Related Posts