முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. (P)

ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல் ; குழந்தைகள் உட்பட 6 பேர் மரணம் | Thedipaar News

Related Posts