சமந்தாவை அசிங்கப்படுத்திய ஹிந்தி நடிகர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை சமந்தாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. சினிமா பின்புலம் இல்லாமல் நடிக்க வந்தவர் இன்று இந்தியா முழுக்க அறியப்பட்ட நடிகையாக உள்ளார். அவர் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். இவரது உடற்பயிற்சி வீடியோ, மோட்டிவேஷன் பேட்டி என எல்லாமே வைரலாகி எல்லோருக்கும் முன் உதாரணமாக உள்ளார். தற்போது சமந்தா ஹிந்தி வெப் சீரிஸில் ஹிந்தி நடிகர் வருண் தவான் உடன் நடித்து இருக்கிறார். அதன் அறிமுக நிகழ்ச்சியை ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார். மேடையில் கரண் ஜோகர் காலில் நடிகர் வருண் தவான் விழுந்தார், அதற்கு அவரை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார் அவர், அதன் பின் சமந்தா அவர் காலில் விழு நோ நோ என கத்தி தள்ளி சென்றுவிட்டார். ஏன் அப்படி செய்தார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். சமந்தாவுக்கு மட்டும் ஏன் அப்படி செய்தார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Related Posts