கடூழிய தண்டனை விதிக்கப்பட்ட தேரர்: கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்கக் கோரிய கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஞானசார தேரருக்கு தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்த உத்தரவை வழங்கியுள்ளார். (P)


Related Posts