ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக பிரகடனம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இவ்வருடம் தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தன்று தலைக்கு எண்ணெய் தடவி தலையில் பூசிக்கொள்ளும் மங்களகரமான சடங்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் அது அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். (P)

இனியும் கம்பெனி காரணம் கூற முடியாது! | Thedipaar News

Related Posts