முட்டை விலை அதிகரித்தால் மீண்டும் இறக்குமதி – வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டால் மீண்டும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து வந்த உள்ளூர் முட்டை விலை தற்போது 50 ரூபாவாக அதிகரித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் தேவை அதிகரித்துள்ளதால் முட்டையின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (P)


Related Posts