அல்பர்ட்டாவில் காணாமல் போன குடும்பம் பற்றிய அதிர்ச்சி தகவல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய அல்பேர்ட்டா பகுதியில் தாயும் அவரது ஐந்து பிள்ளைகளும் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனதாக கூறப்பட்ட குடும்பம் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த குடும்பத்தை பொலிஸாரும் பொதுமக்களும் தேடிவந்த நிலையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்றைய தினம் குறித்த குடும்பம் கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 பிள்ளைகள் பாடசாலைக்கு வருவது நிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 குடும்பம்மொன்று வீடு, வாகனம் என்பனவற்றை கைவிட்டு விட்டு ஒரு மாத காலம் தலைமறைவாவது சாதாரண செயல் கிடையாது என பொலிஸார் தெரிவின்றனர்.

விடுதிகள், வீடுகளாக கருதப்படும்! | Thedipaar News

Related Posts