சானிடைசர்களால் பார்வை இழப்பு முதல் கோமா வரை பாதிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றுசானிடைசர்கள் பயன்பாட்டின் அபாயங்களை உலகுக்கு எடுத்து சொல்லியிருக்கிறது.

குமட்டல், வாந்தி, தலைவலி, மங்கலான பார்வை ஆகியவற்றில் தொடங்கி உச்சமாக, கோமா, வலிப்புத்தாக்கம், நிரந்தர பார்வையிழப்பு, மத்திய நரம்பு மண்டலம் முடக்கம் மற்றும் கடைசியாக மரண ஆபத்து நேரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சந்தையில் விற்பனையாகும் ஏராளமான கை சுத்திகரிப்பு மற்றும் கற்றாழை ஜெல்களை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளனர்.

Related Posts