Air Canada வெளியிட்ட அவசர அறிவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக Air Canada விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு இடையேயான விமானம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் நிலவும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அரசாங்கத்தின் பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் விமான சேவையை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது. 

இஸ்ரேலின் மீது, ஈரானிய படையினர் கடுமையான ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் எயார் கனடா நிறுவனம் விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது.

Related Posts