ஓட்டு போட இலவசமா பயணம் செய்யுங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வர பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. அதன்படி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரேபிடோ பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேபிடோ செயலியில் பைக் டாக்ஸி புக் செய்து VOTE NOW என்ற வாசகத்தை பயன்படுத்தினால் கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம்.

மாமியாருக்கு முத்தம் கொடுத்த மருமகன்! | Thedipaar News

Related Posts