தேர்தல் குறித்த புகார்களை பதிவு செய்ய தொலைபேசி எண் இருக்கா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க ஏதுவாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை 1800-425-7020 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணிலும், 0427-2450031, 2450032, 2450034, 2450035, 2450046 ஆகிய தொலைபேசி எண்களிலும் மற்றும் 9489939699 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம்.

மாமியாருக்கு முத்தம் கொடுத்த மருமகன்! | Thedipaar News

Related Posts