ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து! - வீடியோ!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டல் கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1783409147578634627

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்