சுதந்திரக் கட்சி பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று (25) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (P)


Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்