Font size:
Print
இந்தாண்டின் ஏப்ரல் மாதம் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், மே மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.மக்கள் தங்கள் வங்கிச் செயல்பாடுகளைத் திட்டமிட உதவுவதற்காக, மே 2024-க்கான வங்கி விடுமுறைப் பட்டியலை பொதுமக்கள் சரிபார்த்து வங்கி பணிகளை மேற்கொள்வது அவசியமாகும்.
அதன்படி, தமிழ்நாட்டில் மே மாதம் மொத்தம் 7 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. மே 1ஆம் தேதி உழைப்பாளர்கள் தின விடுமுறையாகும். இத்துடன் (மே 5, 12, 18, 26) ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது (மே 11), நான்காவது (மே 25) சனிக்கிழமைகளில் விடுமுறையாகும்.
தந்தை செல்வநாயகத்தின் 47 வது நினைவு நாள் | Thedipaar News
Related Posts