வேட்ப்புமனு நிராகரிப்பு தோல்வியா அல்லது பயமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் அணையாகத்தால் காரணமின்றி வேட்ப்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இணைந்து ஓர் ஊடக சந்திப்பும் மக்கள் கலந்துரையாடலும் ஏற்படு செய்யப்பட்டுள்ளது. ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலின் தோல்வியா? அல்லது ஜனநாயகத்தின் மேல் உள்ள பயமா ? ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கு ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளும் வண்ணம் வேட்ப்பு மனு நிராகரிக்கப்பட்டவர்கள் சார்பாக நிமல் விநாயகமூர்த்தி அழைக்கின்றார்
On Wednesday May 1, 2024, at 6:00 pm
At: J C’s Banquet Hall
1686 Ellesmere Rd, Scarborough ON, M1H 2V5
தொடர்புகளுக்கு: 416-669-6437, 647-852-3141, or v.nimalraj@gmail.com
ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளும் வண்ணம் தாழ்மையாக அழைக்கின்றோம்.

, ,




Related Posts