லிட்ரோ எரிவாயு விலை குறைகிறது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த விலை குறைப்பு நாளை (03) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். (P)


Related Posts