Font size:
Print
ஹாமில்டன் மற்றும் வாட்டர்லூவிலிருந்து ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் வகையில் சொகுசு பேருந்து சேவையை வழங்க ஏர் கனடா முடிவு செய்துள்ளது.
பிராந்திய சேவைகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என ஏர் கனடா அதிகாரி ரன்பீர் சிங் கூறினார்.
ஒவ்வொரு பேருந்தும் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. 36 விசாலமான, லெதர் இருக்கைகள் இருக்கும். இலவச வைஃபை, பவர் மற்றும் ஒவ்வொரு இருக்கையிலும் டேபிள் ட்ரே, கேரி-ஆன் பேக்கேஜு இருக்கும்.
பேருந்து உள்ளே கழிவறை வசதியும் இருக்கும்.
பேருந்து அட்டவணை
Related Posts