BREAKING NEWS :- லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைந்தது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

12.5 KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,940 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 70 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,582 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 KG லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 740 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (P)


Related Posts