ஒரே கேள்வியால் வனிதாவின் மூக்கை உடைத்த பிரியங்கா! அப்படி போடு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் டிவியில் குக் வித் கோமாளி அடுத்த சீசன் தொடங்கி இருக்கிறது. இந்த சீசனில் முக்கிய நடுவரான வெங்கடேஷ் பட் இல்லை, முன்னர் இருந்த முக்கிய சில கோமாளிகள் இல்லை, சொல்லப்போனால் ஒட்டுமொத்த இயக்குனர் குழுவே மாறியுள்ளது. அதுமட்டுமா? முக்கிய கோமாளிகள் மற்றும் இயக்குனர் குழு, வெங்கடேஷ்பட் என எல்லோருமே அப்படியே அதே நிகழ்ச்சியை சன்டிவியில் நடத்துகிறார்கள். இந்த நிலையில் கடந்தவாரம் குக்வித் கோமாளி ஷோவில், முந்தைய சீசன்களில் வழங்கப்பட்ட டாஸ்குகள் பற்றி வனிதா மற்றும் வித்யூலேகா ஆகியோர் பேசினார்கள்.

எல்லோரும் சமைத்து முடித்ததும் சாப்பாட்டை பிரியங்காவிடம் இருந்து பத்திரமா வெச்சுக்கோங்க, காலி செய்துவிடுவார் என வனிதா கலாய்த்து இருக்கிறார். அதற்கு பதில் கொடுக்கும் விதமாக பிரியங்கா, அதெல்லாம் இருக்கட்டும், நீங்க கல்யாண சாப்பாடு எப்போ போட போறீங்க என கேட்டு பிரியங்கா அவருக்கு நோஸ்கட் கொடுத்திருக்கிறார்.வேறு வழி இல்லாமல் வனிதா சிரித்து சமாளித்து இருக்கிறார்.

Related Posts