லட்சத்தை தாண்ட போகும் தங்கத்தின் விலை! இப்போதே வாங்கிடுங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கடந்த 9 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1987ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,570 ஆக இருந்தது. இன்று அதே 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாயாக உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.2 லட்சம்க்கு கூட விற்கப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பணவீக்கம், புவிசார் பதட்டங்கள், பெருந்தொற்று ஆகியவற்றை தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே அடுத்த 7 முதல் 12 ஆண்டுகளுக்குள் இந்த விலையை தங்கம் எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறை அலட்சியம் | Thedipaar News

Related Posts