Font size:
Print
வட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
துவரம் பருப்பு கிலோ - ₹10-₹15,
உளுத்தம் பருப்பு - ₹5-10,
கடலைப் பருப்பு - ₹5,
வறுகடலை - ₹10 வரை உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே பூண்டு, முட்டை போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் சூழலில், தற்போது பருப்பு விலையும் உயர்வது இல்லத்தரசிகளை கலக்கமடையச் செய்துள்ளது.
கொழும்பில் இடைநிறுத்தப்பட்ட இலகு தொடருந்து திட்டம் மீள ஆரம்பம் | Thedipaar News
Related Posts