பத்து வருடத்திற்கு முன்னர் மாஸ் காட்டிய நடிகைக்கு குவியும் மவுசு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் ஆண்டனியின் சலீம் படத்தில் வரும் மஸ்காரா பாடல் எந்த அளவுக்கு ஹிட் ஆனது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியவர் அஸ்மிதா. அவர் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். மஸ்காரா பாடல் வெளிவந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதில் ஆடிய அஸ்மிதாவின் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக சோசில் மீடியாவில் கவர்ச்சி ஹீரோயின் என்றால், ஹீரோயின் போடும் புகைப்படங்களுக்கு இணையத்தில் பயங்கரமாக முகம் சுளிக்க வைக்கும் கமெண்டுகள் இருக்கும் ஆனால் இவரது போட்டோக்களுக்கோ மீண்டும் ஹிட் பாடல் கொடுங்க என்றவாறு பாசிட்டிவ் கமெண்டுகளாக குவிந்து வருகிறது. இவரது புகைப்படத்திற்கு வரவேற்பு குவிகிறது என்று தான் சொல்லவேண்டும். என்னதான் தமிழ் படங்களில் பிரபலமான கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை என்றாலும் கூட இவருக்கு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தமிழில் இவர் நடிக்கும் பட்சத்தில் இவருக்கு மவுசு மலைபோல இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு | Thedipaar News

Related Posts