கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் அவசியம்! எப்படி விண்ணப்பிக்கலாம்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சுற்றுலாப் பயணிகளை நிர்வகிக்க, கொடைக்கானலுக்குச் செல்ல இ-பாஸ் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் [epass.tnega.org] (https://tnega.tn.gov.in/) இல் இ-பாஸ்களைப் பெறலாம். கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் வில்லி அருவி அருகே உள்ள சோதனைச் சாவடியில் இ-பாஸ்கள் உள்ளதா என சோதனை செய்யப்படும். கொடைக்கானல் செல்ல திட்டமிட்டிருந்தால் E Pass குறித்த உங்கள் சந்தேகங்களை 9442255737 என்ற இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளவும்.

Related Posts