தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன்.
பாகுபலி சிவகாமி தேவி ரோலாக இருந்தாலும் சரி, அல்லது காமெடியான ஒரு ரோலாக இருந்தாலும் சரி அவர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தனக்கு ஹீரோயின் ரோல் தான் வேண்டும் என அடம் பிடிக்காமல் தனக்கு எந்த ரோல் கிடைத்தாலும் அதை சிறப்பாக நடித்து கொடுப்பார். தனது சிறுவயது முதல் நடித்து கொண்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இவர் பல மொழிகளில் நடித்தது மட்டும் இன்றி எல்லா மொழிகளிலும் தனக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
ரஜினி நடித்த படையப்பா படத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் ரம்யா கிருஷ்ணன் பேசி இருக்கிறார்.
நீலாம்பரி negative ரோல். அதில் நடிக்க வேண்டுமா என முதலில் யோசித்தேன்.
ஏண்டா இதில் நடிச்சோம் என்கிற மனநிலை தான் ஷூட்டிங் நடக்கும்போதும் இருந்தது.
ஆனால் படம் வெளியான பிறகு மொத்தமும் மாறிவிட்டது. இப்போதுவரை நீலாம்பரி கேரக்டர் பற்றி தான் பேசுகிறார்கள்.
Font size:
Print
Related Posts