சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பான செய்தி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோடை விடுமுறையை முன்னிட்டு வெயிலின் தாக்கத்தை தாங்காமலும் சுற்றுலா பயணிகள் குளிர் பிரதேசங்களுக்கு செல்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் ஒரு சுற்றுலாத்தலமாக காணப்படுகிறது. அந்த வகையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தினால் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 200 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1800 கன அடியாக அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி இது.

Related Posts