ஒரே பேனர் பறிபோன பல உயிர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மும்பை நகரில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Posts