கொதிக்கும் பாலை குழந்தையின் வாயில் ஊற்றிய அவலம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கேரள மாநிலம் அருகே ‌ ஷீபா என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை ஆற வைக்காமல் 5 வயது சிறுவனின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவனுக்கு வாயில் படுகாயம் ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவமனையில் சிறுவனை அனுமதிக்க கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இலங்கை மின்சார சபையில் பல்வேறு ஊழல் மோசடிகள்! | Thedipaar News

Related Posts