அடங்காத வாய்! ஆப் செய்த திரிஷா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஒரே ஒரு பேட்டி கொடுத்து மொத்த கோலிவுட் வட்டாரத்தையே அதிர வைத்து இருக்கிறார் சுசித்ரா. இவரது பேட்டி என்றாலே எப்போதும் வைரல் தான். ஏனெனில் அப்படி இருக்கும். அவரது பேட்டி. எப்போதுமே ஏதாவது பெரிய ஹீரோ அல்லது ஹீரோயின் பற்றி பெரிய ரகசியத்தை கொஞ்சம் கூட தயங்காமல் உடைத்துவிடுவார். இவரது பேட்டி என்றாலே பல பிரபலங்கள் அலறுவார்கள். தமிழ் சினிமாவே பயந்து கிடக்கும் இவரது பேட்டியை பார்த்து! சில வருடங்களுக்கு முன் சுசி லீக்ஸ் என்ற தலைப்பில் திரிஷா, ஆண்ட்ரியா, நிக்கி கல்ராணி, அனுயா நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தற்போது சுசித்ரா அந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி எடுத்திருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா, சுசி லீக்ஸ் இந்த விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள். இதற்கெல்லாம் தனுஷ் மற்றும் என்னுடைய கணவர் தான். திரிஷா தனது பிரைவேட் புகைப்படங்களை அவரே கொடுத்தார் என்று சுசித்ரா கூறியிருந்தார்.இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்துப் பேசுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Posts