அந்த விஷயத்தில் பதற்றப்படும் ஆண்கள்! தமன்னா ஓபன் டாக்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழில் என்றும் முன்னணி நடிகையாக உள்ளார் தமன்னா. தென்னிந்திய படங்களில் நடிக்கும் போது கொஞ்சம் கிளாமர் காட்டி வந்த தமன்னா, பாலிவுட் சென்றதும் முழு கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பாலிவுட் என இவர் பல மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ஜீ கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர்களில் படு நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை தமன்னா படுக்கையறை காட்சியில் நடிப்பதை குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், அந்தரங்கள் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை. நடிகைகளை விடவும் நடிகர்கள் தான் அந்த மாதிரியான காட்சிகள் நடிக்கும் போது பதற்றம் மற்றும் சங்கடமாக இருப்பார்கள். அதை எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன் என்று தமன்னா கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

Related Posts