இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து! எப்போது?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் செல்வோர்க்கு வசதியாகவும், வேலைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காகவும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு ஒன்பது முப்பது மணிக்கு மேல் 15 மின்சார ரயில்களானது இயக்கப்பட்டு வருகிறது . இந்த ரயில்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இன்றும் நாளையும் கடற்கரை தாம்பரம் இடையே செல்லும் 15 ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தன் குழந்தையையும், மனைவியையும் இனவழிப்பில் பறிகொடுத்த தந்தையின் கதறல் | Thedipaar News

Related Posts