காசுக்காக பிரபல நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குறுகிய காலத்திலேயே தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் படத்தில் இருக்கிறார் என்றாலே படத்தின் ரேன்ஜ் எங்கேயோ சென்றுவிடுகிறது. 47 வயதாகும் இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீரியல் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடந்தது. அவர்கள் சந்தோஷமாக திருமணம் செய்துகொண்டாலும் மக்கள் என்னது இவர்கள் திருமணம் செய்தார்களா என ஆச்சரியமாக பார்த்தார்கள். இந்த நிலையில் சீரியல் நடிகை சங்கீதா தனது திருமணம் குறித்தும், சமூக வலைதளங்களில் குறித்து வலம் வரும் வதந்திகள் குறித்து பேசியுள்ளார்.

காசுக்காக பிரபல நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை! சங்கீதா, ரெடினை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து ஒரு மகளும் உள்ளார். பணத்துக்காக ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்ததாக கூறுகிறார்கள், நானும் ஒன்னும் இல்லாமல் இருப்பவள் இல்லை, அவரிடம் எனக்கு கவர்ந்த விஷயம் என்றால் அது அவரின் அரவணைப்பு குணம் தான், இது தான் நான் அவரை திருமணம் செய்துகொள்ள காரணம் மற்றபடி காசுக்காக நடந்த திருமணம் இது இல்லை என கூறியுள்ளார்.

Related Posts