ஒரு லிட்டர் எலுமிச்சை ஜூஸ்: ஒரே மடக்கில் குடித்த நபர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ரஷ் என்ற நபர், புதியதொரு சாதனை படைத்துள்ளார்.அந்தவகையில் ஒரு லிட்டர் எலுமிச்சை ஜூசை 13.64 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.

எலுமிச்சை சாறு குடிப்பதற்கு முன், டேவிட் முதலில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மூக்கின் வழியாக 1 நிமிடத்தில் 10 பலூன்களில் காற்றை நிரப்பி கின்னஸ் சாதனையை டேவிட் ரஷ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts