சுற்றுலா துறையில் 39-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகளும் பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இந்த நிலையில், உலக பொருளாதார அமைப்பு பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024 என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலா செயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது.இந்தப் பட்டியலில் 2021-ம் ஆண்டு 54-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 39-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Related Posts