வாட்ஸ்அப் கொண்டு வந்த அசத்தலான அப்டேட்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் வாட்ஸ்அப்பில் மெட்டா நிறுவனம் பயணர்களுக்கு அட்டகாசமான பல அப்டேட்டுகளை கொண்டு வந்துகொண்டு இருக்கிறது. நம்மில் பலரும் தவறுதலாக யாருக்காவது மெசேஜ் செய்துவிட்டோம் என்றால் அவர்கள் பார்த்துவிடுவதற்கு முன்பு அந்த மெசேஜை நீக்க வேண்டும் என்று யோசித்து Delete For Everyone கொடுப்பதற்கு பதிலாக Delete For me என்பதை கொடுத்துவிடுவோம். இதனால் நமக்கு அந்த மெசேஜ் அழிந்துவிடும். ஆனால், நாம் அனுப்பியவருக்கு அழியாமல் இருக்கும். இதனால, அவர் நாம் அனுப்பிய தவறுதலான மெசேஜ் கூட பார்த்துவிடுவார்கள்..ஆனால், இனிமேல் ஒரு மெசேஜை நீங்கள் Delete For Everyone கொடுப்பதற்கு பதிலாக Delete For me என்பதை கொடுத்தால் கூட நாம் அந்த மெசேஜை திரும்பி எடுத்துக்கொள்ளலாம்.

Related Posts