தங்கத்தின் விலை உயர்வு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கை தங்கச் சந்தையில் இன்று (28) பதிவான தங்கத்தின் விலையின்படி 22 காரட் தங்கப் பவுன் ரூ.199,950.00 ஆகவும், 24 காரட் தங்கப் பவுன் ரூ. 183,300.00 பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் விலை அட்டவணை கீழே,

1 கிராம் 24 காரட் – ரூ.24,990.00

24 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.199,500.00

1 கிராம் 22 காரட் – ரூ.22,910.00

22 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.183,300.00

21 காரட் 1 கிராம் – ரூ.21,870.00

21 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.174,950.00 (p)

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு - இலங்கை மின்சார சபை! | Thedipaar News

Related Posts