தெவட்டகஹ பள்ளிவாசல் முன்னால் ஆர்ப்பாட்டம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காஸாவில் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறும், நிரந்தர போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன் இன்று (31) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இந்த போராட்டத்தை பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கம், சிவில் அமைப்பு மற்றும் சோசலிச மற்றும் இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. (P)


Related Posts