டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை..! ஏன்? மீறி கடை திறந்தால்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

.வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 04) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், அசம்பாவிதங்கள் நிகழாமல தடுக்கும் வகையில், தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. விதியை மீறி நாளை மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை பாயும்


Related Posts