காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் நாளை ஆரம்பம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை (06) கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கான தற்காலிக முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (P)


Related Posts