ரெஜினாவில் 1 மில்லியன் டொலர் பெறுமதி போதைபொருள் மீட்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரெஜினாவில் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கொக்கேய்ன், மெத்தம்பேட்டமைன், பென்டனைல் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை ரெஜினா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேடுதல் வேட்டையின் போது 4 கிலோ கிராம் எடையுடைய பென்டனைல், 2.25 கிலா கிராம் எடையுடைய கொக்கேய்ன் மற்றும் 6.5 கிலோ கிராம் எடையுடைய மெத்தம்பேட்டமைன் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்தப் போதைப் பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் ஒரு மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் இளைஞர் மீது கோடாரியால் தாக்குதல்! | Thedipaar News

Related Posts