முதல்வரின் 1000 ரூபாய் பணம் உங்களை வந்தடையவில்லையா? அடுத்த மாதம் வரும்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மகளிர்களுக்கான உரிமை தொகை திட்டமானது திமுக ஆட்சிக்கு வந்து நடைமுறைப்படுத்தியது. ஒரு சிலர் இதற்கு தகுதியடைந்தும் அவர்களுக்கு மகளிர் உரிமை கிடைக்கவில்லை.மேற்கொண்டு இவர்களுக்கு உரிமைத் தொகை புதிதாக வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.. தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து விட்டதால் நடத்தை வீதிகள் நாளையுடன் முடிவடைய உள்ளது.

இந்த வாரம் இறுதிக்குள் புதிதாக மகளிர் உரிமைக்காக விண்ணப்பிப்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசியல் வட்டாரத்திலும், அடுத்த மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகையானது புது முகமுடையவர்கள் மற்றும் மறுவாழ்வு பெண்களுக்கு வழங்கப்படும் என ஆலோசனை செய்வதாக கூறியுள்ளனர்.

யானை தாக்கி ஒருவர் மரணம் ; கிண்ணியாவில் ஒரு வாரத்தில் மூவர்! | Thedipaar News

Related Posts