ரொறன்ரோ St. Paul தொகுதியில் இடைத் தேர்தல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ-St. Paul தொகுதிக்கான இடைத்தேர்தல் June 24 ஆம் திகதி நடைபெறுகிறது. நீண்டகாலமாக Liberal கட்சி இந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுதியில் Liberal கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Carolyn Bennett பதவி விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

1997ஆம் ஆண்டு இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இம்முறை Leslie Church, இந்த தொகுதியின் Liberal கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். 

Conservative கட்சியின் வேட்பாளராக Don Stewart அறிவிக்கப்பட்டுள்ளார். 

NDP வேட்பாளர் Amrit Parhar, பசுமை கட்சி வேட்பாளர் Christian Cullis ஆகியோர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

Related Posts