Scarborough அடுக்கு மாடி கட்டிடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Scarborough அடுக்குமாடி கட்டிடத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதிக அளவில் carbon monoxide கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து இந்த கட்டிடத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மார்க்கம் வீதியில் நெடுஞ்சாலை 401க்கு தெற்கே உள்ள 30 Tuxedo Ct தொடர் மாடி கட்டிடத்தில் வசிப்பவர்கள் இவ்வாறு  வெளியேற்றப்பட்டனர்.

செவ்வாயன்று காலை இந்த கசிவு முதலில் கண்டறியப்பட்டதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில்  எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Related Posts