மீண்டும் அதிகரித்த முட்டை விலை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெள்ள நிலைமை காரணமாக முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

முட்டை ஒன்றின் விலை 55-60 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (P)


Related Posts