21 முறை ஓம் ஸ்ரீராம் எழுதி அமைச்சராக பொறுப்பேற்ற ராம்மோகன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மக்களவை தேர்தல்களில் ஆந்திராவில் பாஜக, ஜனசேனா அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கூட்டணி 21 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. 

இக்கட்சியை சேர்ந்த ஸ்ரீகாகுளம் மக்களவை தொகுதி எம்.பி.கே.ராம்மோகன் நாயுடுவுக்கு மத்திய அமைச்சரவையில் விமான துறை வழங்கப்பட்டுள்ளது. 

இவர் கடந்த வியாழக்கிழமை மதியம் 1.11 மணிக்கு டெல்லியில் மத்திய விமான துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது ஒரு காகிதத்தில் 21 முறை ஓம் ஸ்ரீ ராம் என எழுதி விட்டு, அதன் பிறகே அவர் அந்த கோப்பில் கையெழுத்திட்டார்.

Related Posts