நடாஷாவுக்கும் புருனோவுக்கும் விடுதலை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாகவும், இணையத்தில் வெறுப்பை பரப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட நடாஷா எதிரிசூரிய மற்றும் புருனோ திவாகரா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். (P)


Related Posts