சானிடைசர் வாங்க ஆதார் அவசியம்! தமிழ்நாட்டில் பறக்கும் அவசர உத்தரவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 51 பேர் தற்போது உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்குவதற்கும் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. குறிப்பாக சானிடைசர் வாங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆல்கஹால் மற்றும் எத்தனாலை மூலப்பொருளாக கொண்ட சானிடைசர், ஹேண்ட் வாஷ், ஸ்பிரிட் போன்ற பொருட்களை முறைப்படி விற்பனை செய்ய வேண்டும்.

சீனாவில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு : 47 பேர் மரணம் | Thedipaar News

Related Posts