Font size:
Print
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், திரிகோணமலை எம்.பி.யுமான சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் சம்பந்தன். சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார். (P)
Related Posts