சம்பந்தனின் இடத்திற்கு புதியவர் நியமனம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இரா. சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. (P)

யாழ்  குறிகட்டுவானில் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம் | Thedipaar News

Related Posts