அத்துருகிரிய துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அத்துருகிரிய பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.


இந்த துப்பாக்கி பிரயோகத்தில் பிரபல பாடகி சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதுடன், பாடகி சுஜீவா ஹோமாகம வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். (P)

Related Posts